after power generation

img

மின் உற்பத்தி தொடங்கிய 17 நாட்களில் கூடங்குளம் முதல் அணுஉலை மீண்டும் நிறுத்தம்

மின் உற்பத்தி தொடங்கிய 17 நாட்களில் கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது